ஹிந்தி கற்றுக் கொள்ள இந்த வகுப்பு மிகவும் பேருதவியாக இருக்கும்.
புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த வகுப்பின் மூலமாக நிறைய புதுப்புது வார்த்தைகள், மற்றும் அநேக புதிய வாக்கியங்களை எளிமையாக கற்றுத் தருகிறோம்.
இந்த அனைத்து வகுப்பையும் பயன்படுத்திக் கொண்டால் .. அந்த மாணவர் சரளமாக ஹிந்தி பேச முடியும்.
தமிழ் மூலம் எளிய முறையில் அடிப்படையில் இருந்து ஹிந்தி கற்க உதவும் வகுப்புக்கள் .
இந்த வகுப்பில் :-
இதில் 51 பாடக்கூறுகள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன பாடங்களென்றால், ஹிந்தியில் உயிர் எழுத்துக்கள்,
மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள், உரையாடல்கள், இலக்கணம், அதின் அநேக நுட்பமான பாடங்கள், கதைகள், கடிதங்கள் , பயிற்சிகள் இது போன்ற வைகளை உள்ளடக்கி உங்கள் பயன்பாட்டிற்கு தருகிறோம்.
இந்த வீடியோவில் நாம் தமிழ் மூலம் இந்தி கற்கப் போகிறோம். ஹிந்தி யில் இலக்கணப்பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் கற்றுத்தரும் வகுப்புக்கள்.
இதில் எடுக்கப்பட்டுள்ள வகுப்புகள் அனைத்தும் தெளிவான தாகவும், படி படிப்படியாக உங்களுக்கு புரியும் வகையில் தெளிவாக நாங்கள் தந்திருக்கிறோம்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்கும் வகையில் எங்கள் வகுப்பு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத்தரப் படுகிறது.
மத்திய அரசாங்கம் நடத்துகின்ற தேர்வுகளில் ஆங்கிலத்தை நினைத்து கலங்கும் மாணவர்களுக்கு இந்த வகுப்பு பெருந்துணையாக இருக்கும்
வடமாநிலங்களில் வேலைசெய்ய விரும்பும் ஹிந்தி அறியாத மாணவர்களுக்கும், வட மாநிலங்களில் சென்று தொழில் செய்ய நினைக்கும் தொழில் அதிபர்களுக்கும் இந்த வகுப்பின் மூலமாக ஹிந்தி கற்றுக்கொண்டு சரளமாக ஹிந்தி பேசி தங்கள் வேலையை மேம்படுத்த பேருதவியாக இந்த வகுப்பு அமையும். அவர்கள் மொழி தெரியாமல் தயக்கமின்றி தங்களுடைய பணிகளில் சிறந்து விளங்க இந்த வகுப்புகள் அவர்களுக்குப் பெரும் உதவி புரிகின்றன.
இல்லத்தரசிகளும் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள இந்த வகுப்புகள் அவர்களை பயிற்றுவிக்கிறது.
எங்கள் இந்த பதிவு படிப்பிக்கவும், படிக்கவும் மிகவும் சுலபம்.
ஹிந்தியை நினைத்து பிரமித்து போன எல்லார்க்கும் எங்களது வகுப்பு மிகவும் எளிதாக இருக்கும்
இதனை நீங்கள் ஒரு முறை பதிவிறக்கம் செய்தாலே போதும்.. வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறோம். வேறு ஏதாவது விளக்கம் , பாடங்கள் தேவைப்பட்டால் அதையும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். நாங்கள் அதனை மீண்டும் பதிவிட உதவியாக இருக்கும்..
இந்த வகுப்பில் கலந்து கொண்டு , கற்றுக்கொண்டு வடமாநிலம், மற்றும் நீங்கள் விரும்பும் உயரிடங்களை அடைந்து ஹிந்தியில் சரளமாக பேச வாழ்த்துகிறோம்.
இந்த வகுப்பினை பதினெட்டு ( 18+ ) வயதிற்கு மேல் , மற்றும் பெற்றோர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.